Select the correct answer:

1. அறிஞர் அண்ணாவின் கவிதைகள்' தமிழ்ப்பீடம்' என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆண்டு எது?

2. தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர்

3. 'தபோலி' என்னும் சிற்றூர் எந்த மாநிலத்தில் உள்ளது.

4. பரிதிமாற் கலைஞர் என்று போற்றப்படக் கூடியவர்

5. 'தமிழே மிகவும் பண்பட்ட மொழி' என்று பாராட்டியவர் யார்?

6. 'இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது' என்றவர் யார்?

7. விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன?

8. ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?

9. 'எழுத்து' இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்

10. வழக்குரைஞராகவும், இந்துசமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றிய கவிஞர் யார்?